Quantcast
Channel: வாழ்நிலம்
Browsing all 181 articles
Browse latest View live

Image may be NSFW.
Clik here to view.

காற்றில் எழுதல் ( காற்றில் எழுதுதல் )

                                          சேரன் கவிதைகள் - மலையாளத்தில்2017இல் மறைந்த கவிஞர் ஓ என் வி குரூப்பின் பெயரில் துபாய் மலையாளிகள் கவிதைக்கான சர்வதேச விருது ஒன்றை ஏற்படுத்தியிருந்தார்கள். முதல்...

View Article


Image may be NSFW.
Clik here to view.

இந்த இரவு

              மனிதப் புழக்கமற்ற இந்த இரவுக்குத்தான்எத்தனை அமைதிகாற்றில் அசையும் தளிர் மரத்தின்மீது சிறகுகுடையும் பறவைநடைபழகும் பூனைஇருளை மெல்லும் சிள்வண்டுஎல்லாவற்றின்ஓசையும் ஒலியும் அரவமும்எத்தனை...

View Article


Image may be NSFW.
Clik here to view.

அந்த நாட்களில் ஒன்று

   நான் மிக மிக மகிழ்ந்த நாட்களில்       அதுவும் ஒன்றுகானகத்தின் அமர வாழ்வுக்குச்சாவா நெல்லி பறிக்க மலையேறிய யானைசறுக்கி விழுந்து காலைச் சிராய்த்துக்கொண்டதுபொந்திடை அணில் பதறி வந்துபச்சிலைகளைக்...

View Article

Image may be NSFW.
Clik here to view.

மலையாள சினிமாவின் 75 ஆண்டுகள்

இந்த வீடடங்கு நாட்களில் புத்தக அடுக்குகளிலும் பத்திரிகைக் கட்டுகளிலும் கணினிக் கோப்புகளிலும் துளாவிக் கொண்டிருந்தேன். எழுதி வெளியானவற்றின் அளவில் பாதியளவுக்கு விட்ட குறையாக வெளியிடப்படாத நிறைய...

View Article

Image may be NSFW.
Clik here to view.

கனம்

ஒரு கல் கிடக்கிறதுகாட்சிக்கு எளியதுகைப்பிடிக்குள் அடங்குவதுகடினம் தோன்றாததுகையில் எடுக்கிறேன்பார்வை அளந்ததுபோலவேகனம் அவ்வளவு இல்லாததுகாட்சி அலமாரியில் வைத்தால்அழகுக்கு அர்த்தம் கூட்டும்  மேஜைப்பளுவாக...

View Article


Image may be NSFW.
Clik here to view.

மலையாள சினிமாவின் 75 ஆண்டுகள்

மலையாளத்திரைப்படங்களுக்குசந்தைமதிப்புக்குறைவுஎன்றகருத்தை1951 இல்வெளியான'ஜீவிதநௌகா' (வாழ்க்கைப்படகு) திருத்தியது.மலையாளமொழியில்பெரும்வெற்றிபெற்றபடம்.திருவனந்தபுரம்நகரத்தில்...

View Article

Article 0

கபீர் விருந்து 

View Article

Image may be NSFW.
Clik here to view.

மலையாள சினிமாவின் எழுபத்தைந்து ஆண்டுகள் - 3

மலையாள சினிமாவின் எழுபத்தைந்து ஆண்டுகள் - 3ஆயிரத்துத்தொள்ளாயிரத்துஎழுபதுகள்தாம்இந்தியத்திரைப்படத்துறையில்மாற்றுமுயற்சிகளுக்கானகாலமாகஇருந்தது.திரைப்படச்சங்கங்களின்மூலம் பரவலாகநிகழ்ந்தஉலகப்படஅறிமுகம்,...

View Article


Image may be NSFW.
Clik here to view.

மலையாள சினிமாவின் எழுபத்தைந்து ஆண்டுகள் - 4

மலையாள சினிமாவின் எழுபத்தைந்து ஆண்டுகள் - 4இந்தியவாழ்க்கையின்மொத்தமானபருவநிலையே 1970 - 80...

View Article


Image may be NSFW.
Clik here to view.

அய்யப்பப் பணிக்கரின் கவிதை

                                    வருகை தொலைவிலுள்ள கிராமத்திலிருந்து வந்த கிழவர் சொன்னார்:எங்கள் வீட்டருகில் ஒரு குழந்தை இறந்துபோயிற்றுநான் சொன்னேன்:மக்கள்தொகைக் கணக்கெடுப்பாளருக்கு வேலை...

View Article

Image may be NSFW.
Clik here to view.

சீனக் கவிதை

நீ பிறந்தபோது நான் இல்லைநான் பிறந்தபோது உனக்கு வயதாகியிருந்ததுநான் தாமதமாகப் பிறந்தேன் என்று நீ வருந்துகிறாய்நீ முன்பே பிறந்துவிட்டாய் என்று நான் வருந்துகிறேன்நீ பிறந்தபோது நான் இல்லைநான் பிறந்தபோது...

View Article

Image may be NSFW.
Clik here to view.

இரு மேதைகளுக்கு நூற்றாண்டு

என் ரசனையில், வாழ்வில், எழுத்தில் குறிப்பிடத் தகுந்த பாதிப்புகளை ஏற்படுத்திய இரண்டு ஆளுமைகளின் நூற்றாண்டு இது. அவர்கள் தி.ஜானகி ராமனும் சத்யஜித் ராயும். இருவரும் ஒரே ஆண்டில், அடுத்தடுத்த மாதங்களில்...

View Article

Image may be NSFW.
Clik here to view.

நீள் கவிதை

                                                                                                நசிகேதன்...

View Article


Image may be NSFW.
Clik here to view.

ஞானியுடன் நடந்த தூரம்

வருடம் பற்றிய ஞாபகக் குழப்பம். தேதியையும் மாதத்தையும் பற்றிய கலங்கல். இரண்டையும் கடந்து கோவை ஞானி என்ற கி. பழனிச்சாமியை முதலாவதாகச் சந்தித்த ஞாயிற்றுக்கிழமை நினைவின் ஆழத்தில் இன்னும் மின்னுகிறது....

View Article

Image may be NSFW.
Clik here to view.

நாம் இல்லாமற் போனால்...

நாம் இல்லாமற் போனால்நம் வீடு என்ன ஆகும்நாம் இல்லாமற் போனால்நம் தெரு என்ன ஆகும்நாம் இல்லாமற் போனால்நம் ஊர் என்ன ஆகும்நாம் இல்லாமற் போனால்நம் நாடு என்ன ஆகும்நாம் இல்லாமற் போனால்நம் உலகம் என்ன ஆகும்நாம்...

View Article


Image may be NSFW.
Clik here to view.

கனம்

ஒரு கல் கிடக்கிறதுகாட்சிக்கு எளியதுகைப்பிடிக்குள் அடங்குவதுகடினம் தோன்றாததுகையில் எடுக்கிறேன்பார்வை அளந்ததுபோலவேகனம் அவ்வளவு இல்லாததுகாட்சி அலமாரியில் வைத்தால்அழகுக்கு அர்த்தம் கூட்டும்  மேஜைப்பளுவாக...

View Article

Image may be NSFW.
Clik here to view.

அந்த நாட்களில் ஒன்று

           நான் மிக மிக மகிழ்ந்த நாட்களில்       அதுவும் ஒன்றுகானகத்தின் அமர வாழ்வுக்குச்சாவா நெல்லி பறிக்க மலையேறிய யானைசறுக்கி விழுந்து காலைச் சிராய்த்துக்கொண்டதுபொந்திடை அணில் பதறி வந்துபச்சிலைகளைக்...

View Article


Image may be NSFW.
Clik here to view.

தற்கொலைக் குறிப்பு

             தற்கொலைக்கு       எத்தனை காரணங்கள் உண்டோ       அத்தனை வழிகளும் உண்டு.      ஒரு காரணத்துக்கு       நூறுநூறு வழிகள் இருப்பதைப்போலவே      ஒரு வழிக்கும்      நூறுநூறு காரணங்கள் இருக்கின்றன...

View Article

Image may be NSFW.
Clik here to view.

ராமநாதனின் சஹானா

ஒளிஇடறிஇடறி உரையாடும் அடர்வனம்ஓசையற்ற ஒலியுடன் ஒசியும் பெருமரங்கள்வானிலிருந்து தடையற்று ஒழுகும் அமுத தாரைஅதல பாதாளத்தில் விழும் தாளக்கட்டுடன்என்னைநோக்கி வருகிறது ஒரு மாறுகண் யானைஅதன் செருமலில் எவரும்...

View Article

வாராணசி கவிதைகள்

வாராணசி கவிதைகள்

View Article
Browsing all 181 articles
Browse latest View live


<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>