வாப்பா - வங்கச் சிறுகதை
வாப்பா நபரூண் பட்டாச்சார்யா 2002 குஜராத் கலவரத்தின் பின்புலத்தில் நபரூண் பட்டாச்சார்யா எழுதிய கதை இது. பத்துக்கும் மேற்பட்ட இந்திய...
View Articleகுலசேகரன் கதைகள்
சமகால எழுத்தாளர்களில் நம்பிக்கைக்கு உரியவர்களாக நான் காணும் சிலரில் மு.குலசேகரனும் ஒருவர். வெளிவரவிருக்கும் அவரது இரண்டாவது சிறுகதைத் தொகுப்பு ‘புலி உலவும் தட’த்துக்கு எழுதிய முன்னுரை இது....
View Articleராமனின் வாக்குகள்
இன்றைய மலையாளக் கவிஞர்களில் குறிப்பிடத் தகுந்தவரும் நண்பருமான பி.ராமன் ‘வித்யாரங்கம்’ மாத இதழில் வெளியாகும் ‘கவிநிழல் மாலை’ என்ற தன்னுடைய பத்தியில் என் கவிதைகளைப் பற்றிக் கவனத்துக்குரிய வகையில்...
View Articleகவிதை - அந்திமம்
அந்திமம் கடைசியாக நடந்து தீர்த்த வழியைவிடவும்காட்சிக்கு இதமான நெடும்பாதைகடைசியாக நனைந்து சிலிர்த்த சாரலைவிடவும்ஆர்ப்பரித்துப் பெய்யும் பெருமழைகடைசியாகப் புகல்தேடிய மரத்தின்...
View Articleஒரு வெள்ளாட்டின் ஒப்புதல்கள்
2017 ஜனவரி மாதத்தில் ஒரு நாள். மதுரையிலிருந்து வே. அலெக்ஸ் தொலைபேசியில் அழைத்தார். ஒருவருக்கொருவர் அறிமுகம் உண்டு. எழுத்து சார்பில் அவர் வெளியிட்ட சில நூல்களைப் பெறுவதற்காகத் தொடர்பு கொண்டதைத் தவிர...
View Articleஒரு மொழி பெயர்ப்பும் முன் பின் நினைவுகளும்
கனலி– இலக்கிய இணையதளத்தின் அமெரிக்க இலக்கியச் சிறப்பிதழைப் பார்த்துக் கொண்டிருந்தேன். அதில் வெளியாகியுள்ள புகழ்பெற்ற கடிதமொன்று கவனத்தை ஈர்த்தது. செவ்விந்தியத் தலைவர் ஸியட்டில் அமெரிக்க அதிபர்...
View Articleதி.ஜானகிராமன் கட்டுரைகள் - ஒரு வேண்டுகோள்
காலச்சுவடு பதிப்பகம் 2014 ஆம் ஆண்டு தி.ஜானகிராமன் சிறுகதைகளின் முழுத் தொகுப்பை வெளியிட்டது. இந்த நூலைத் தொகுக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்தபோதுதான் அச்சில் வெளிவந்தும் தொகுப்புகளில் இடம் பெறாத...
View Articleபொன்மான்
நேற்றைக்கு முன் தினம். செல்லத் தூறல் விழுந்து கொண்டிருந்தது. ஆனி ஆடியில் பொழிந்திருக்க வேண்டிய சாரல் மழை தாமதமாக வந்து சேர்ந்திருந்தது. மாடியறை ஜன்னல் வழியாகப் பார்த்துக் கொண்டிருந்தேன். ஜன்னலுக்கு...
View Articleகவி நாராயணர்
அனைவருக்கும் வணக்கம். ஸ்ரீ நாராயண குரு கல்லூரி சார்பாக நடைபெறும் நாராயண குரு – வாழ்வும் வாக்கும்பன்னாட்டுக் கருத்தரங்கில் பேசக் கிடைத்த இந்த வாய்ப்புக்காக தொடர்புடைய எல்லாருக்கும் முதலில் மனமார்ந்த...
View Articleநெடுமுடி வேணு
நெடுமுடி வேணு (1948-2021)கலைப் பிரபலங்களின் மறைவின்போது மலையாள ஊடகங்கள் பயன்படுத்தும் நிரந்தர வாசகங்களில் ஒன்று: ‘அன்னார் அரங்கு நீங்கினார்’ என்பது. நெடுமுடி வேணுவைப் பொருத்து இந்த வாசகம் ‘அரங்குகளை...
View Articleநான்கு புத்தகங்களும் நானும்
தி.ஜானகிராமன் கட்டுரைகள்தி.ஜானகிராமன்கதைகளைத் தொகுக்கும் முயற்சியில் அவரது கட்டுரைகளையும் வாசிக்கவும் திரட்டவும் வாய்த்தது. அவரது கட்டுரைகள் பெரும்பான்மையும் இதழ்களிலும் ஓரிரு தொகுப்புகளிலுமாக...
View ArticleArticle 0
இன்றுபாப்லோ நெரூதா நினைவு நாள். அவர் மறைந்து ஐம்பது ஆண்டுகளும் நிறைவடைகின்றன. மனிதர்களையும் மானுட வாழ்க்கையையும் மகத்தானவை என்று கொண்டாடிய கவிஞர்களில் நெரூதாவுக்கு நிகரற்ற இடம் உண்டு. ‘எந்த...
View ArticleArticle 0
பாலஸ்தீனக் குழந்தைக்கு ஒரு தாலாட்டு@ஃபெய்ஸ் அஹம்மத் ஃபெய்ஸ்@ அழாதே, என் குழந்தையே,உன் அம்மா இப்போதுதான் இமை மூடினாள்அவள் உயிர் அலறி வெளியேறியது. அழாதே, என் குழந்தையே,உன் அப்பாகொஞ்சம் முன்புதான்அவரது...
View ArticleArticle 0
எம்.டி.யின் காலம் நவீன மலையாள இலக்கியத்தில் எம்.டி. வாசுதேவன் நாயருக்குக் கிடைத்த முதன்மையும் புகழும் வாசக அங்கீகாரமும் கேரளத்தில் வேறு எந்த எழுத்தாளருக்கும் வாய்க்கவில்லை என்று உறுதியாகச்...
View Articleகுளிர் தருவின் நிழல்
குளிர் தருவின் நிழல்என்னுடைய கணினிக் கோப்புகளை அண்மையில் ஒழுங்குபடுத்திக் கொண்டிருந்தேன். முன்பு எழுதிய சில கட்டுரைகளும் கவிதைகளும் அங்கங்காகச்...
View Article