செ ன் னை பு த் த க க் கா ட் சி 2016
காலச்சுவடுபதிப்பக வெளியீடாக வாசகர்கள் கைக்குச் செல்லவிருக்கும் புத்தகங்களில் பத்துக்கும் மேற்பட்டவற்றுக்கு முதல் வாசகன் நானாகவே இருக்கிறேன். பதிப்பகப் பணிசார்ந்தும் நட்பு சார்ந்தும் வாய்த்த பெருமை...
View Articleபஷீரின் ‘காதல் கடிதம்’ - முன்னுரை
இலக்கியத்தின்வெவ்வேறுபிரிவுகளைச்சார்ந்துஆகமொத்தம்முப்பத்தியெட்டுபுத்தங்கங்களைவைக்கம்முகம்மதுபஷீர்அளித்திருப்பதாகஅவரதுநூல்விவரப்பட்டியல்உறுதிப்படுத்துகிறது. அவற்றில்முதன்மை யானவைஅவரதுபுனைவெழுத்துக்களே....
View Articleநடிகையும் பாதிரியாரும்
எர்னெஸ்டோ கார்டினல்பழைய குறிப்பேடுகளைப் புரட்டிக் கொண்டிருந்தேன். எழுதத் தொடங்கி பாதியில் நின்று போன கவிதைகள். தலைப்பு மட்டும் எழுதி இன்று நினைவுக்கே வர மறுக்கும் கவிதைகள்,...
View Articleபுலி ஆட்டம்
என் செல்லப் பிராணிபரம சாது என்றால்நம்ப ஏனோ மறுக்கிறீர்கள்சிரிக்கும்போதும் சினந்து எரியும் கண்கள்அப்போதுதான்திரித்து முறுக்கிய நார்வட வால்கணக்காகப் பார்த்துதாறுமாறாகக் கீறிய ரோமக் கோடுகள்பாலை வெய்யிலின்...
View Articleமூன்று நூல்கள்
2017சென்னை புத்தகக் காட்சியை ஒட்டி வெளியாகவிருக்கும் - வெளியாகி இருக்கும் - மூன்று புத்தகங்களுக்கு முன்னுரை எழுதும் வாய்ப்புக் கிடைத்தது. மூன்று நூல்களும் ஏதோ ஒரு வகையில் மனதுக்கு மிக நெருக்கமானவை....
View Articleபதேர் பாஞ்சாலி - முன்னுரை
பதேர் பாஞ்சாலி - முன்னுரை'பதேர் பாஞ்சாலி'என்ற வங்காளத் தலைப்பு தனிப்பட்ட முறையில் பல நினைவுகளையும் கலவையான உணர்வுகளையும் தரும் ஒன்றாகவே நீண்ட காலமாக இருந்து வருகிறது, இந்தத்...
View Articleக நா சு வின் மதிப்புரை
’கோடை காலக் குறிப்புகள்’என்ற என் முதல் கவிதைத் தொகுப்பு 1985 மார்ச்சில் வெளியானது.சுந்தர ராமசாமி, வெங்கட் சாமிநாதன்,வல்லிக் கண்ணன், தி.க.சி., ஆகியோர் சுருக்கமாகவும் விரிவாகவும் தங்கள் கருத்துக்களை...
View Articleஅசோகமித்திரன்
மலையாள எழுத்தாளரும் நண்பருமான சக்கரியாவுடன் பேசிக் கொண்டிருந்த சந்தர்ப்பமொன்றில் பின்வருமாறு சொன்னார். ''மலையாள எழுத்தாளர்களான நாங்கள் நவீனத்துவம் என்ற பெயரில் சிரமப்பட்டு எட்டிய இடங்களை உங்கள் ஆசாமி...
View Articleகரையாத நிழல்
நவீனத் தமிழ் உரைநடை இலக்கியத்தில் குறிப்பிடத் தகுந்தவையாகவும் தவிர்க்கவே இயலாதவையாகவுமான ஆக்கங்களைப் பங்களிப்புச் செய்தவர் அசோகமித்திரன். அறுபது ஆண்டுகளுக்கும் மேலாக எழுத்துலகில் இயங்கியவர். யோசித்துப்...
View Articleமலையாள அரசியல் படங்கள்
தென்னிந்திய சினிமாவில் கணிசமான அளவு அரசியல் படங்கள் மலையாளத்தில் எடுக்கப்பட்டிருக்கலாம். இது ஒரு ஊகம் மட்டுமே. இந்த ஊகத்தை ஒட்டியே கட்டுரையைத் தொடரலாம். எண்பதுகளில்...
View Articleபிழை பொறுக்க மாட்டாதவர்
'தி இந்து' - இன்றைய இதழில் கலைஞர் கருணாநிதி குறித்து எழுதிய கட்டுரை வெளியாகியுள்ளது. ’தெற்கிலிருந்து ஒரு சூரியன்’ என்று தமிழ்த் திசை வெளியிட்டிருக்கும் மலருக்காக எழுதப்பட்டது. மலரிலும் நாளிதழிலும்...
View Articleவிளம்பரம் - நேர்காணல்
கனடா தமிழ் இலக்கியத் தோட்டத்தின் 2016 ஆம் ஆண்டுக்கான இயல் விருதைப் பெற்றுக் கொள்ள, கடந்த ஜூன் மாதம் டொரண்டொ சென்றிருந்தேன். அதையொட்டிப் பத்து நாட்கள் அங்கே தங்கியிருந்தேன். அந்தக் கனேடிய தினங்கள்...
View Articleகுஞ்ஞுண்ணியும் பாதசாரியும் நாற்பது வருடங்களும்
பாதசாரிபாதசாரி என்ற விஸ்வநாதன் என் கல்லூரிப் பருவ நண்பர். சீனியரான அவரை நண்பராக்கியது இருவரையும் ஆட்டிவைத்த இலக்கியக் கிறுக்குத் தான். இலக்கியம்...
View ArticleWater scooped in my hand
Water scooped in my handWaterThat I scoopedIn the pit of my palmBecame alien to river It has become static The sky waves in itThenI let flow it into the river,Now in the flowing river Which is my...
View Articleஒரு தேவதைக் கதை
சரியாக முப்பது ஆண்டுகளுக்கு முன்பு கல்கத்தா சென்றிருந்தேன். தொழில் நிமித்தமான பயணம். ஆனால் அதற்கு மறைமுகமாக கலை நோக்கம் ஒன்றும் இருந்தது. என் அபிமானத்துக்குரிய இருவரைச் சந்திப்பதையும் பயணத் திட்டத்தில்...
View Articleபேக்கல் கோட்டை
கோட்டைவரலாற்றிலிருந்து விண்டு எடுத்துஅந்தரத்தில் ஊன்றிய ஞாபகம்அங்கேகாலம் மூன்றல்ல; நான்குகடக்க முடியாமல் உறைந்ததுநான்காம் காலம்.கோட்டை வாசலைக் கடந்துநீங்கள் நுழைவது இன்றிலிருந்து நேற்றைக்கு அல்ல;நாளையை...
View Articleஜஹனாரா
எந்தக் கோணத்திலிருந்து பார்த்தாலும் தீராத ஆர்வத்தைத் தூண்டக் கூடிய அத்தியாயம் வரலாற்றில் இருக்குமானால் அது இந்தியாவில்முகலாயர்களின் ஆட்சிக் காலத்தை சேர்ந்தது என்ற கருத்து நிலவுகிறது. அந்தக் கருத்தை...
View Articleஜெயகாந்தன் கதைகள்
ஜெயகாந்தன், எனக்குப் பெயராகவோ ஆளுமையாகவோ மட்டுமல்லாமல் நினைவேக்கத்தைக் கிளர்த்தும் ஞாபகப் பசுமையாகவே இருக்கிறார்.வாசகனாக எனக்கு அறிமுகமான சமகால இலக்கியம் அவரது எழுத்துகள்தாம் என்பதும் நான் சந்தித்த...
View Articleகமலா தாஸின் ‘ என் கதை’
கமலா தாஸின் படைப்புகளைக் கொண்டாடும் முகமாக கூகுள் அவரது உருவச் சித்திரத்தை நேற்று தனது தேடுபொறியின் முகப்பாக வெளியிட்டிருந்தது. ‘ என் கதை’ என்ற அவரது தன் வரலாற்று நூல் வெளிவந்த தினம் என்பதையும்...
View Articleமது
கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தைச் சேர்ந்த அட்டப்பாடி வனப்பகுதியில் பழங்குடி இனத்தைச் சேர்ந்த இளைஞர் மது கொல்லப்பட்டார். கொல்லப்படக் காரணம் அவர் திருட்டுச் செயலில் ஈடுபட்டார் என்பதே.மேற்கு மலைத்தொடர்...
View Article