வெல்லிங்டன் - மதிப்புரை
Sunday, January 11, 2015வெல்லிங்டன்வெல்லிங்டன்ஆசிரியர்: சுகுமாரன்காலச்சுவடு பதிப்பகம்விலை: ரூ. 275/-பதின் பருவம் குழப்பங்கள் நிறைந்த பருவம். சிறுவனாய் இருப்பதில் உள்ள சாதகங்களை விட்டு விட...
View Articleகமலின் மலையாளப் படங்கள்
திரு. யுவ கிருஷ்ணா, தனது ஃபேஸ்புக் நிலைத்தகவலில் கமல்ஹாசன் பற்றி நான் எழுதிய கட்டுரையைப் பற்றிக் குறிப்பிட்டிருக்கிறார். கமல் ஹாசனின் 60ஆம் பிறந்த நாளையொட்டி குமுதம் வெளியிட்ட மலருக்காக நண்பர் மணா...
View Articleச ர் ப் ப ம்
ச ர் ப் ப ம் துலாவர்ஷ மழை விடாமல் கொட்டிக்கொண்டிருந்த நாட்களில் தாமதமாக வெயில் படர ஆரம்பித்த ஒரு வெள்ளிக் கிழமை நண்பகல் வேளையில், அது புதுக்காடு ஆட்டோமொபைல் ஆஸ்பத்திரிக்குள் ஊர்ந்து...
View Articleரவி வியாஸ்
நினைவூட்டலையே இலக்கியப் பணியாக மேற்கொண்டிருந்தவர் எழுத்தாளர், பத்தியாளர் ரவி வியாஸ். ஆனால் அவர் யாராலும் நினைக்கப்படாமல் மறைந்தார். அவரது மரணம் அவர் புழங்கிய கருத்துப்புலத்தில் கூட அறியப்படாமல் போனது....
View Articleகதையின் கதை
காபோ,காப்ரியேல் கார்சியா மார்க்கேஸ், எப்போதும் செய்திகளில் இருந்துகொண்டிருந்தார்; இறந்தபின்னும் இருந்து கொண்டேயிருக்கிறார். இருந்தபோதைவிடவும் இறந்தபின்னர் மிக அதிகமாகச் செய்திகளில்...
View Articleதனுவச்சபுரம் - இரண்டாவது ( மாற்றப்பட்ட ) பதிப்பு
தனுவச்சபுரம் - இரண்டாவது ( மாற்றப்பட்ட ) பதிப்பு 1சங்ஙம்புழையைத் தெரியுந்தானே உங்களுக்கு? கிருஷ்ணப் பிள்ளையைத் தெரியாவிட்டாலும் சங்ஙம்புழையைப் பற்றிக் கேட்டிருப்பீர்கள் இல்லையா? கபட லோகத்தில்...
View Articleநாளையின் பாடல்கள்
பேற்று நோவடங்கி உடல்பரப்பிக் கிடக்கிறது நிலம்கரு ஈன்ற அசதிப் பெருமூச்சாய் விம்மி அலைகிறது காற்றுஉயிர்ப் பிசுக்கின் ஒளிர்வுடன் ததும்புகிறது கானல்கதிரிலிருந்து உதிர்ந்து மண்ணுக்குள் உறங்கும்ஆதரவற்ற...
View Articleநான் பறக்கும் மீன்
ஏழுகடல் நீந்திவந்த மீனிடம்கண்ணாடிப் பேழைக்குள்ததும்பும் நீரைக்காட்டிஏழைவிடப் பெரிய சமுத்திரம் என்கிறாய்எண்திசை கடந்து வந்த பறவையிடம்கம்பிக்குள் சிக்கிய வானைக்காட்டிஅளவற்ற ஆகாயம் என்கிறாய்மூடாத...
View Articleவெறுப்பின் உச்சத்திலிருக்கிறேன் நான்
வெறுப்பின் உச்சத்திலிருக்கிறேன் நான்வெறுப்பில் தகித்துக் கனன்றிருக்கிறது இன்றைய நாள்முன்னே வாராது ஒழியுங்கள்வெறுப்பேற்றாமல் சும்மா விடுங்கள்என்னையோசிக்கவே வெறுப்பைத் தரும்ஓர் அபத்தக் கனவால் கலைந்தே...
View Articleஈரம்
அறிவிப்பில்லாமல் வந்த கனமழையில்இருண்டன புறங்கள்சட்டென்று இரவானது பகல்ஆங்காரக் காற்றில் அதிர்ந்து நடுங்கிஇலைகளை உதிர்த்ததுமுற்றத்து மரம்அகால மழை அவசரமாக விடைபெற்றதும் மீண்டது பகல்திசைகள்பெருமூச்சு...
View Articleகாதல் கவிதை
உப்புக்குள் ஒளிந்திருக்கும்ஓயாத அலைகளை எழுப்பிசமுத்திரத்தை உண்டாக்குவது...கல்லுக்குள் மறைந்திருக்கும்திட சித்தத்தைச் சேர்த்து அடுக்கிமலையைச் சமைப்பது...எப்போதோ விழுங்கியும்தொண்டையை விட்டு இன்னும்...
View Articleடி சே இளங்கோவின் மதிப்புரை
வர்ணங்களை உதிர்க்கும் வண்ணத்துப்பூச்சிகள்In வாசிப்புMonday, December 08, 2014-சுகுமாரனின் 'வெல்லிங்டன்'குறித்த வாசிப்பனுபவம்- ஒரு ஊரைக் கடந்து போகையில் நாம் அதனை நினைவுகொள்ள எத்தனையோ விடயங்கள்...
View Articleமௌனமாக வந்தது
காதல் மௌனமாக வந்ததுவெறுமொரு கனவுபோலத் தோன்றியதுஎனவே நான்காதலை உள்ளே வரவேற்கவில்லைகாதல் கதவைத் தாண்டிச் சென்றதும் விழித்தெழுந்தேன்அந்த உடலற்ற கனவின் பின் விரைந்து செல்கையில்இருளில் கரைந்தது அதுகாதலின்...
View Articleஎப்போதும் கடல்
எல்லாக் காலத்திலும் அமைதியாக அடங்கியிருப்பதில்லைஎல்லாக் காலத்திலும் கொந்தளித்துக் குமுறுவதில்லைஎல்லாக் காலத்திலும் உற்சாகமாகப் பாடிக் கொண்டிருப்பதில்லைஎல்லாக் காலத்திலும் நிசப்தமாக முணுமுணுத்துக்...
View Articleசெவ்வாய்க்கு அடுத்த நாள் , ஆனால் புதன்கிழமை அல்ல.
செவ்வாய்க்கு அடுத்த நாள் , ஆனால் புதன்கிழமை அல்ல.வீடு தவறியோ விலாசம் விசாரித்தோ உதவிகோரியோ நன்கொடை திரட்டவோ எப்போதாவது யாராவது வருவார்கள்என்பதைத் தவிர்த்தால் வாசலுடன் திரும்பும் அன்றாடர்களைத் தவிர...
View Articleமூன்று கவிதைகள் பற்றி ஒரு குறிப்பு
நண்பர் அஞ்சென் சென் வங்காளத்தின் உத்தர் ஆதுனிக் ( பின் நவீனத்துவம் ) போக்கின் முக்கியமான கவிஞர். சில ஆண்டுகளுக்கு முன்பு சந்தால் பழங்குடியினரின் கவிதைகளைத் தொகுப்பதில் ஈடுபட்டிருந்தார். சில கவிதைகளை...
View Articleஅண்ணாச்சி விக்ரமாதித்யன்
விக்ரமாதித்யன் என் முன்னோடிக் கவிஞர்களில் ஒருவர். என் நண்பர். என் அண்ணாச்சி.இந்த வரிசையைக் கவனமாக யோசித்தே சொல்கிறேன். கவிஞர் என்ற நிலையில்தான் முதன் முதலாக விக்ரமாதித்யனைத் தெரிந்துவைத்திருந்தேன்....
View Articleதீராக் கடன்
ஒவ்வொரு ஆண்டும் சாகித்திய அக்காதெமி இந்திய மொழிப்படைப்புகளத் தேர்ந்தெடுத்து விருதுகளை வழங்கி வருகிறது. படைப்புகளை முன் வைத்து வழங்கப்படும் விருதுகள் என்று சொல்லப்பட்டாலும் அவை வழங்கப்படுவது அந்தந்த...
View Articleஒரு புகைப்படக் குறிப்பு
தற்செயல் ஆச்சரியம். பழைய சில புகைப்படங்களின் ஸ்கேன் செய்யப்பட்ட பிரதிகளைப் பார்த்துக் கொண்டிருந்தேன். நடுவே ஃபேஸ்புக்கின் பக்கங்களை மேய்ந்தபோது கிரிக்கெட் பற்றிய ஒரு பதிவு கண்ணில் பட்டது....
View Articleச ர் ப் ப ம்
ச ர் ப் ப ம் துலாவர்ஷ மழை விடாமல் கொட்டிக்கொண்டிருந்த நாட்களில் தாமதமாக வெயில் படர ஆரம்பித்த ஒரு வெள்ளிக் கிழமை நண்பகல் வேளையில், அது புதுக்காடு ஆட்டோமொபைல் ஆஸ்பத்திரிக்குள் ஊர்ந்து...
View Article