Quantcast
Channel: வாழ்நிலம்
Browsing all 181 articles
Browse latest View live

Image may be NSFW.
Clik here to view.

தீண்டப்படாத முத்தம்

சுகிர்தராணியின் கவிதைகள் பற்றி அவ்வப்போது எழுதியிருக்கிறேன். அவருடைய கவிதைகள் பற்றி இரண்டாவது முறையாக ஒரு பொதுமேடையில் பேச நிற்கிறேன். இது ஒரே சமயம் மகிழ்ச்சியையும் ஏமாற்றத்தையும் தருகிறது.கவிதை...

View Article


Image may be NSFW.
Clik here to view.

சக்திஜோதி கவிதைகள்

தாகம் அமைப்பு அண்மையில் வெளியாகியிருக்கும் ஆறு கவிதை நூல்களுக்காக நடத்தும் விமர்சன உரையாடல் நிகழ்ச்சி. இதில் பங்கேற்கக் கிடைத்த வாய்ப்புக்கு முதலில் நன்றி. தமிழில் இன்று கவிதை நூல்கள் அதிகம்...

View Article


Image may be NSFW.
Clik here to view.

சுந்தர ராமசாமியும் எம்.கோவிந்தனும் சில இலக்கிய யூகங்களும்

என்னுடையஉரை சுந்தர ராமசாமியைமட்டும் பற்றியதல்ல; ஆனால் சுந்தர ராமசாமியையையும் பற்றியது.மலையாள எழுத்தாளரும் சிந்தனையாள ருமான எம். கோவிந்தனைப் பற்றிச் சில கருத்துகளையும் அவருக்கும் சுந்தர ராமசாமிக்கும்...

View Article

Image may be NSFW.
Clik here to view.

அஸீஸ் பே சம்பவம்

துருக்கிமொழியில் குறிப்பிடத்தக்க பெண் எழுத்தாளரான அய்ஃப்ர் டுன்ஷ் எழுதிய நாவல் பற்றி எஸ்.ராமகிருஷ்ணன் தனது இணையத்தில் - பார்த்தேன் படித்தேன் - பகுதியில் பரிந்துரைத்திருக்கிறார். அவருக்கு மனமார்ந்த...

View Article

Image may be NSFW.
Clik here to view.

நதிக் காட்சி

கரையொதுக்கிக் கட்டப்பட்டஅசையும் தோணிக்குள்மிஞ்சிய மழைநீர்அதில் சிலிர்த்துக் கொண்டிருக்கிறது நிலவுபூமிக்கு ஒளிபொழிந்த கருணையில்.பக்கம் 175 ;பூமியை வாசிக்கும் சிறுமி (2007)

View Article


Image may be NSFW.
Clik here to view.

வம்ச புராணம்

பூர்வ ஜென்மத்தில் நாங்களெல்லாம்கழுதைகளாக இருந்தோமாம்பரண்பொருட்களுக்கிடையில்பூசணம் பூத்துப் பதுங்கிக் கிடக்கும் பழஞ்சுவடி ஆதாரம்அவரவர்இருப்பும் நடப்பும் அத்தாட்சிஎப்போதும் உண்மை அதிர்ச்சியை அதிரச்...

View Article

Image may be NSFW.
Clik here to view.

சமுத்திர ரகசியங்கள் ததும்பும் அகன்ற விழிகள்

’த சண்டே இந்தியன் ‘ பத்திரிகை தீபாவளிச் சிறப்பிதழ்களை வெளியிட்டுள்ளது.ரசிகர்களாக ஆண் ஆளுமைகள் தங்களுக்குப் பிடித்த திரைநாயகிகளைப் பற்றி எழுதிய கட்டுரைகள் கொண்டது ஒரு புத்தகம். அதில் நான் எழுதிய கட்டுரை...

View Article

Image may be NSFW.
Clik here to view.

திருவுடை மன்னரைக் காணில்...

ஊடகங்கள் மூலம் பரபரப்புக்குள்ளாகியிருக்கும்திருவனந்தபுரம் அனந்த பத்மநாப சுவாமி ஆலயம் தொடர்பான செய்திகளைப் படிக்கும்,பார்க்கும்,கேட்கும் போதெல்லாம் பின்வரும் காட்சி நினைவில் ஓடிக்கொண்டிருக்கும். கருவூல...

View Article


Image may be NSFW.
Clik here to view.

புத்தகங்களின் கூட்டறிக்கை

பொதுவாக நாங்கள் நிர்க்குணமானவர்கள்எங்களைப் புரட்டும்போது முனகலைவிடவும்சுவாசத்தைப்போலவும் எழும்மெல்லிய ஓசையிலிருந்துநீங்கள் அதைத் தெரிந்து கொண்டிருக்கலாம்.நீங்கள் அறியாத ஏதோ வனத்தின்பூர்வ ஜென்ம பந்தம்...

View Article


Image may be NSFW.
Clik here to view.

வாசிப்பு

காத்திருக்க வேறிடமின்றிநூலகத்தை நீங்கள் தேர்ந்ததுஇயல்பானது - காலத்தைக் கடந்துவெளியை மீறிமொழியைத் துறந்து கேட்கும்குரலுக்காகவோஅல்லதுகாகிதமணத்தின் போதைக்காகவோஅல்லதுஅலுத்துச் சுழலும் மின்விசிறியின்சங்கீத...

View Article

Image may be NSFW.
Clik here to view.

கபீர் நெய்துகொண்டிருக்கிறார்

மனம் - தறிவாக்கு - இழைபூமிக்கான ஆடையைநெய்துகொண்டிருக்கிறார் கபீர்நெய்யும் துணியின் மறுமுனைஎங்கே முடிகிறது?நதிபோல் கடலிலா?வானம்போல் வெளியிலா?சொல்கிறார் கபீர்:'உருவமற்ற நாடாஊடோடிப் பின்னிய துணிகரையோ...

View Article

Image may be NSFW.
Clik here to view.

பசியின் வாசனை

திருவனந்தபுரம் சென்ட்ரலிலிருந்துசென்னை சென்ட்ரல்வரை செல்லும்12624 சென்னை மெயில்பத்தொன்பது மணி பதினைந்து நிமிடத்துக்குஎர்ணாகுளம் டவுன் சந்திப்பைக் கடந்ததும்கூட்டம் நிரம்பிய பொதுப் பெட்டிக்குள்...

View Article

Image may be NSFW.
Clik here to view.

Article 12

View Article


Image may be NSFW.
Clik here to view.

Article 11

View Article

Image may be NSFW.
Clik here to view.

புத்தக விழாக் குறிப்புகள்

முப்பதைந்து ஆண்டுகளாக நடை பெற்று வரும் சென்னை புத்தகக் கண்காட்சிக்கு சுமார் இருபது முறையாவது சென்று வந்திருப்பேன். ஒரு வாசகனாகவும் இலக்கியவாதியாகவும். சிலமுறை கவிதை வாசித்திருக்கிறேன். ஆனால் இந்த...

View Article


Image may be NSFW.
Clik here to view.

லீலை - 12 மலையாளக் கதைகள்

எழுத்தின் கடைசி இலக்கிய வடிவம் சிறுகதைதான்.1985இல் வெளியான ஆ.மாதவன் கதைகள் தொகுப்பில் முன்னுரையாகச் சேர்க்கப்பட்டிருந்த 'கலைகள், கதைகள்,சிறுகதைகள்' என்ற கட்டுரையில் 'சிறுகதையே படைப்புச் சக்தியின்...

View Article

Image may be NSFW.
Clik here to view.

நான் நீ மீன் - கலாப்ரியா தொகுப்பு வெளியீடு

எல்லாருக்கும் வணக்கம்.நண்பர் கலாப்ரியாவின் புதிய கவிதைத் தொகுப்பை வெளியிட்டுப் பேசும் இந்த வாய்ப்பு மகிழ்ச்சியளிக்கிறது. அதற்காக நண்பர் மனுஷ்யபுத்திரனுக்கும் உயிர்மை பதிப்பகத்துக்கும் மனமார்ந்த...

View Article


Image may be NSFW.
Clik here to view.

ஏழு கவிதை நூல்கள் - காலச்சுவடு வெளியீடு

நண்பர்கள் எல்லாருக்கும் வணக்கம். இன்று இங்கே காலச்சுவடு பதிப்பகம் ஏழு கவிதை நூல்களை வெளியிடுகிறது. இது ஒரு முக்கியமான நிகழ்ச்சி. குறிப்பிடத்தகுந்த நிகழ்வு. நானும் கவிதை எழுதுகிறவன் என்பதால் இந்த...

View Article

Image may be NSFW.
Clik here to view.

வாழும் கணங்கள்

திருவனந்தபுரம் பத்திரிகையாளர் சங்கத்தின் இதழியல் பட்டய வகுப்புக்கான தேர்வுத்தாளைத் தயாரிக்கும் பொறுப்பு என்னிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது. மனோரமா நாளிதழின் ஊழியரும் பத்திரிகையாளர் சங்கத்தின் செயலாளருமான...

View Article

Image may be NSFW.
Clik here to view.

வெ ல் லி ங் ட ன்

மாட்சிமைபொருந்திய பிரித்தானிய மன்னரின் விசுவாச ஊழியனான தன்னுடைய வலதுகை ஆள்காட்டி விரலுக்கும் கட்டை விரலுக்கும் நடுவிலிருந்துதான் மலைப்பிரதேசத்தின் சரித்திரம் தொடங்குகிறது என்பதை ஜான் சல்லிவன் கொஞ்சம்...

View Article
Browsing all 181 articles
Browse latest View live


<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>